Unnat Bharat Abiyan (UBA) – Free Medical and Dental Camp

Description

“உன்னத் பாரத் அபியான்” – (Unnat Bharat Abhiyan – UBA) திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் அதன் அருகிலுள்ள மற்ற கிராமங்களில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலான சிறந்த மாற்றங்களை கொண்டுவர, குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா நினைவு இயக்கம் மற்றும் ஜே.கே.கே.நடராஜா பொறியியல் & தொழில்நுட்பக்கல்லூரி, ஜே.கே.கே.நடராஜா கலை & அறிவியல் கல்லூரி, ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரிகள் ஒன்றிணைந்து இலவச மருத்துவ சேவைகளை கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கப்பட்டு, 28-02-2021 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று குமாரபாளையம் பகுதியிலுள்ள ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் பள்ளிபாளையத்திலுள்ள டி.வி.எஸ்.மேடு ஆகிய இடங்களில், இலவச பொது, கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள் நிர்வாக இயக்குநர் திரு.செ.ஓம்சரவணா அவர்கள், முகாம்களைப் பார்வையிட்டதோடு, கிராமப்புற மேம்பாட்டு செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் UBA-வின் பயன்களை அங்கிருந்த பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.

Untiring perseverance and relentless energy of the Wings of Unnat Bharat Abhiyan (UBA) in J.K.K.Nattraja College of Engineering & Technology, J.K.K.Nattraja College of Arts & Science and J.K.K.Nattraja College of Pharmacy led them to continue their health service to the adopted and adjoining villages on 28.02.2021 (Sunday). This Week’s beneficiary villages are Holly Cross Matriculation Higher Secondary School Campus – Kumarapalayam and T.V.S.Medu – Pallipalayam. The UBA Teams of the colleges organized free Medical, Eye and Dental Camps. J.K.K.Nattraja Educational Institutions’ Managing Director Mr.S.Ommsharrvana interacted with the villagers and detailed them how the Central Government’s Unnat Bharat Abhiyan is building transformational change in rural development processes. The coordinators and student members actively participated. Many villagers from all the two places got benefitted.
#unnatbharatabhiyan⠀
#unnat #uba #ubacell #jkkn⠀
#jkkn #jkknservice #india #kumarapalayam

Galleries

Start Time

10:00 am

February 28, 2021

Finish Time

3:00 pm

March 28, 2021

Address

Pallipalayam

Online Admission RegistrationClick here