Founder’s Day Mega Blood Donation Camp

Description

J.K.K.Nattraja Educational Institutions in Association with Govt. HeadQuarters Hospital, Erode organized Founder’s Day Mega Blood Donation Camp on 12-11-2019 at College campus.

கொடைவள்ளல் ஐயா, திரு.ஜே.கே.கே.நடராஜா அவர்களின் பிறந்த நாள் தினத்தினை கொண்டாடும் வகையில் மாபெரும் நிறுவனர் தின இரத்த தான முகாம், 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. ஏராளமான ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் இரத்ததானம் அளித்தனர். ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து இந்த மாபெரும் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தன.

Galleries

Start Time

9:00 am

Tuesday, November 12, 2019

Finish Time

4:00 pm

Tuesday, November 12, 2019

Address

J.K.K.Nattraja Educational Institutions